Friday, December 24, 2010

Facebook இல் Captcha (Verification Words) யை நீக்குவது எப்படி?

  •  Face book இல் add friend கொடுக்கும்போது Captcha security code open ஆகும்.இதை உங்கள் mobile number யை வைத்து Captcha security code யை நீக்கலாம்.அதை பற்றி பார்போம்.

  • Security check box இல் verify your account யை கிளிக் செய்யவும்.


  • அதன் பிறகு popup window open ஆகும். அதில் உங்களுடைய country code  மற்றும் mobile number யை கொடுத்து confirm கொடுக்கவும். 


  •   உங்கள் mobile க்கு ஒரு sms வரும் அதில் confirmation code இருக்கும்.அந்த confirmation code யை  code box இல் type செய்து confirm கொடுக்கவும்.

 

  • அதன் பிறகு add friend கொடுக்கும்போது Captcha security code இருக்காது நண்பரே.

2 comments:

philosophy prabhakaran said...

எனக்கு பேஸ்புக் அதிகம் பரிட்சயமில்லை... இப்போதுதான் பழகி வருகிறேன்...

Abirajan said...

உங்களுடைய கருத்துக்களுக்கு நான் வரவேற்புக்கொடுக்கிறேன்...

Post a Comment