Saturday, December 11, 2010

10GB வரை இலவசமாக இணையத்தினூடாக கோப்பினை மொபைலில் சேமிக்க...

10GB வரை வீடியோக்கள்,ஓடியோக்கள்,மென்பொருட்கள் என் பல கோப்புக்களை இணையத்தில் சேமித்து வைக்கலாம். இதைவிட அதிக GB தற்பொழுது இணையத்தில் இலவசமாக கிடைக்குதென்று நினைப்பீர்கள் எனக்குத்தெரியும். ஆனால் சில இணையதளங்கள் இலவசமாக வழங்குகின்ற போதிலும் அந்த தளங்களில் எம்முடைய மொபைல் போனுக்கு ஏற்றதாக அமைவதில்லை அப்படி போனுக்கு ஏற்றதாக அமைந்தாலும் போனில் இருந்து நேரடியாக கோப்புக்களை இணையத்தில் போடவும் முடியாது போனில் இ்ருந்து பதிவிறக்கவும் முடியாது . ஆனால் நீங்கள் இந்த இணையதளத்தினூடா வேகமாக போனில் உள்ள கோப்பினை பகிரமுடியும்.

 
கணினியில் இருந்து கோப்பினை பகிருவதற்கு
 
4shared இல் ஒரு கணக்கினை ஆரம்பியுங்கள். 
 



இதன் பிறகு உங்களுடைய வேலைகளை ஆரம்பிக்களாம். இலகுவாக கணினியில் இருந்து கொப்புக்களை 4share இல் சேமிப்பதற்கு 4shared Destop இனை உங்கள் கணினியில் நிறுவுங்கள்.




போனில் இருந்து கோப்புக்களை பகிருவதற்கு 
  மொபைலில் m.4shared.comm.4shared.com என்ற முகவரியினை கொடுத்து 4shared இணையதளத்துக்கு சென்றதும் முதலில் நீங்கள் பதிவு செய்ததில் கொடுத்த பெயரினையும்,ரகசிய குறியீட்டினை இங்கு கொடுத்துவிட்டு உள்நுளையுங்கள்.அதன் பின்னர் போனில் இருந்தும் கோப்பினை பகிரலாம்.

2 comments:

Vijayakumar A said...

Hello Friend...

Now I have seen u r blog.. And i can get some new Things.. your Posts are Very Useful,especially "WARNING OF FACEBOOK".Your Voice is so super .. Keep it ur post Regularly...


And pLease put the gadget like SUBSCRIBE BY EMAIL....

mp3paadal said...

I used on my mobile and lost my whole credits, GPRS charges are so high, brtter to use memory card,
thanks for share this post

Post a Comment