Saturday, December 11, 2010

வரை இலவசமா பைல்களை சேமித்து வைக்க வேண்டுமா?

தற்பொழுது 10 வரை  வீடியோக்கள்,ஓடியோக்கள்,மென்பொருட்கள் என் பல கோப்புக்களை இணையத்தில் சேமித்து வைக்கலாம். இதைவிட அதிக யிபி த்ற்பொழுது இணைய்த்தில் இலவசமாக கிடைக்குதென்று நினைப்பீர்கள் எனக்குத்தெரியும். ஆனால் சில இணையதளங்கள் இலவசமாக வழங்குகின்ற போதிலும் அந்த தளங்களில் எம்முடைய மொபைல் போனுக்கு ஏற்றதாக அமைவதில்லை அப்படி போனுக்கு ஏற்றதாக அமைந்தாலும் போனில் இருந்து நேரடியாக  கோப்புக்களை இணையத்தில் பகிர முடியாது.  ஆனால் நீங்கள் இந்த இணையதளத்தினூடா வேகமாக போனில் உள்ள கோப்பினை பகிரமுடியும்.

நீங்கள் செய்யவேண்டியது இதுதான்....

  1. 4shared  இல் ஒரு கணக்கினை ஆரம்பியுங்கள்.

0 comments:

Post a Comment