Saturday, January 29, 2011

பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்




பழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா?
உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன.



 இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன. இது உண்மையில் ஒரு சிறந்த மென்பொருள்.
 

windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது எப்படி?


முதலில் இதன் அநுகூலம் என்ன என்பதை பார்ப்போமானால் 

Windows 7ஆனது DVD  களிலேயே கிடைக்கும்
 DVD Drive இல்லாதவர்கள் USB Drive மூலமாக 
Windows 7 னை Install செய்து கொள்ளலாம்
அதே போல விரைவாகவும்  Install செய்து கொள்ளலாம்....


தேவையானது:
*USB Flash Drive (Minimum 4GB)
*Windows 7 or Vista files.



இனி எவ்வாறு Windows 7 bootable ளினை 
USB Flash ல் உருவாக்குவது என்று பார்ப்போம். 

1.USB Portல் USB Flash Drive யினை செருகவும்


2. USB Flash Drive யினை NTFS ஆக Format செய்யவும்


3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்
  
4. பின் dvd Drive மற்றும் Flash Drive களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும்.  My Computer ல் இதனை காணலாம்
(இங்கு நான் DVD Drive க்கு 'D' யும் Flash Drive க்கு 'H' எனவும் கொடுத்துள்ளேன்




5.Command Prompt ஐ திறக்கவும்
*Type cmd in Start menu search box and hit CtrlShiftEnter.
அல்லது
*Start menu > All programs > Accessories, right click on 
Command Prompt and select Run as administrator.


6.  Command Prompt ல் பின்வருவதை டைப் செய்து என்டர் தட்டவும்


D: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
                         இங்கு D பதிலாக உங்கள்  DVD drive letter யினை தரவும்


அடுத்து  CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்


7. BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.
                       இங்கு H பதிலாக உங்கள்  Flash drive letter யினை தரவும் 

8. Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive க்கு கொப்பி செய்யவும்


 9. இனி உங்கள் flash Drive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிட்டது..


இனி நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7னை நிறுவிக் கொள்ளலாம்..



>>>>>>Bios ல் boot priority  யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழமை போலவே நிறுவிக் கொள்ளலாம்<<<<<<<

Sunday, January 23, 2011

மிகச் சிறந்த PDF to Word கன்வெர்ட்டர்(convertor)


மிக சுலபமாகவும்,  வேகமாகவும் மற்றும்  தெளிவான பிரதியாகவும் PDF to word க்கு  கன்வெர்ட் செய்ய உதவும் சிறந்த மென்பொருள் இதுவாகும்.இதில் சில பாஸ்வேர்ட்டால் பூட்டான PDF கோப்புகளையும் கூட கன்வெர்ட் செய்யும்
தன்மையுடையது.

anybizsoft தரவிறக்கத்துக்கு இங்கே அழுத்தவும். பின்னர் கணணியை ரீஸ்டார்ட் செய்து திறக்கும் போது அதன் இணையப்பக்கத்தில் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் வரும் ஒரு மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து வெளியேறவும். சரிவரவில்லை எனில் Order Later என்பதனை அழுத்தவும்.


இந்த மென்பொருளில் Add File மூலமாக நாம் Convert பண்ண வேண்டிய PDF ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இனி அவ்வளவுதான் Convert என்பதனை அழுத்தி PDF பைலை Word பைலுக்கு Convert பண்ணிக்கொள்ள முடியும்.

குறிப்பு:    anybizsoft  மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பு Winrar  மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

01.Winrar  மென்பொருளை தரவிறக்க

02.anybizsoft  மென்பொருளை தரவிறக்க

Friday, January 21, 2011

username ,password ஹாக்கிங்(Hacking) செய்யவது எப்படி?


நண்பர்களது username ,password போன்றவற்றை நீங்கள் மிகவும் சுலபமாக
 கண்டுபிடிக்கலாம் அதுவும் ஒரு சில நொடிகளில். இதற்கு நீங்கள் Firefox ,google chrome பயன்படுத்த வேண்டிய அவசியம் தேவையில்லை.

கீழ் கண்டவற்றை ஒரு முறை உங்களது கணினியில் செய்து பாருங்கள்.


மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் iepv  மென்பொருளை திறந்து கொண்டதும் அதுவும் ஒரு சில நொடிகளில் உங்களுக்கு அனைத்து  username ,password இனையும்  பெற்று விடுவீர்கள். கீழ் உள்ள படத்தினைப்  போல உங்களது  username ,password தெரியும்.
உங்களது username ,password  தெரிந்ததா இனி கவலையே இல்லை. இந்த மென்பொருளை நீங்கள் இனி browsing center, office மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இதனை Iepv என்ற application Copy,paste செய்து Open செய்து  அவர்கள் எந்தெந்த இணையத்தளத்தில் என்னென்ன Username. pasword பயன்படுத்துகிறார் என்பது கிடைத்துவிடும்.

இந்த Application size only 35kb ஆகும்.







உங்களுக்கு பிடித்திருந்தால்  விருப்ப வாக்கினை பதிவு செய்யுங்கள்.

Excel Password பைலை Hacking செய்வது எப்படி?


உங்களிடம் உள்ள ஒரு Excel file பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அந்த கோப்புகளை பாஸ்வேர்டு இல்லாமல் திறப்பதற்கு, சிரமப்படவே தேவையில்லை. கீழே காட்டியுள்ள மென்பொருள் மூலமாக அந்த கோப்புகளை பாஸ்வேர்டை நீக்கி படிக்கலாம்.





கணினியில் இந்த  மென்பொருளை நிறுவிக்கொள்ளவும்.

நிறுவிய பின் அதனை Open செய்து கொள்ளுங்கள்.

அது கீழே படத்தில் காட்டியவாறு  வரும் அவற்றில் Open என்றதை  அழுத்தி Hack பண்ண வேண்டிய Excel பைலை உட்புகுத்திக்கொள்ளவும்.


கீழே படத்தில் காட்டப்பட்டதைப் போன்று பின்னர் Start  என்பதை அழுத்தவும். அவ்வளவுதான் இனி உங்கள் Excel பைல் Hack ஆகிடும்.
பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து சற்று என்னை உயர்த்தலாம்.

Thursday, January 20, 2011

மெகா வீடியோவில்(Megavideo) திரைப்படங்களை தொடர்ச்சியாக பார்க்க.


Megavideo என்னும் தளம் பற்றி அறிந்திரிப்பீர்கள்.திரைப்படங்களை online இல் பார்க்க ஒரு சிறந்த தளம் இது.திரை நல்ல தெளிவாகவும் இருக்கும்.ஆனால் இதில் நமக்கு உள்ள குறை ஒரு திரைப்படத்தை தொடர்ச்சியாக முழுமையாக பார்க்க முடிவதில்லை. இலவசமாக வீடியோக்களை பார்க்கும்போது 72 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக பார்க்க இயலும். அதற்கு மேல் பார்க்க 54 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.அதாவது ஒரு நாளைக்கு 54 நிமிடங்கள்  மட்டுமே பார்க்க அனுமதி உண்டு.ஆவலுடன் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடை நடுவில் திரை நின்றதும் மிகவும் சலிப்பாக இருக்கும்.


*இதனை தவிர்க்க ezywatch என்ற தளத்திற்கு செல்லவும்.

              


*நீங்கள் பார்க்க விரும்பும் மெகாவீடியோவின் URL ஐ கோப்பி செய்து கொள்ளவும்.

* ezywatch அதிலே watch என்னும் எழுத்துக்கு முன்னால் உள்ள பெட்டிக்குள் நீங்கள் copy பண்ணிய லிங்க் ஐ paste பண்ணி, watch ஐ அழுத்துங்கள்.

* அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய படத்தை இப்பொழுது தடை இன்றி முழுமையாக  பார்க்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால்  விருப்ப வாக்கினை பதிவு செய்யுங்கள்.

Pages

Saturday, 23 October 2010

Megavideo வில் முழு திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?

அநேகமானோர் Megavideo என்னும் தளம் பற்றி அறிந்திரிப்பீர்கள்.திரைப்படங்களை online இல் பார்க்க ஒரு சிறந்த தளம் இது.திரை நல்ல தெளிவாகவும் இருக்கும்.ஆனால் இதில் நமக்கு உள்ள குறை ஒரு திரைப்படத்தை தொடர்ச்சியாக முழுமையாக பார்க்க முடிவதில்லை.அதாவது ஒரு நாளைக்கு 54 நிமிடங்கள்  மட்டுமே பார்க்க அனுமதி உண்டு.ஆவலுடன் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடை நடுவில் திரை நின்றதும் மிகவும் சலிப்பாக இருக்கும்.  எனினும் இக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு வழி உண்டு. முதலில் நீங்கள் megavideo வில் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் link ஐ  copy பண்ணி கொள்ளுங்கள்.அதன் பின்னர்  http://ezywatch.com/index.php   என்னும் ஒரு  தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
                                 அங்கே மேலே படத்தில் உள்ளது போல ஒரு தளம் வரும் . அதிலே  watch என்னும் எழுத்துக்கு முன்னால் உள்ள பெட்டிக்குள் நீங்கள் copy பண்ணிய லிங்க் ஐ paste பண்ணி, watch ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய படத்தை இப்பொழுது தடை இன்றி முழுமையாக  பார்க்கலாம். எப்புடி எல்லாம் கண்டுபிடிக்கிரான்கையா........   
     

0 comments:

Post a Comment



Related Posts Plugin for WordPress, Blogger...



Wednesday, January 19, 2011

Skype இல் Ring Tone செயற்படுத்த

தொலைத் தொடர்பாடலின் நிலைகளை அதிகளவில் இலகுவாக்கிய பெருமை Skype ஐயே சாரும். VoIP என்ற தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்தத் தொடர்பாடல் சேவை, பல புதிய சேவைகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்துவது வழக்கம்.

Skype இல்  Ring Tone விடுவதற்கு செய்யவேண்டியவை



*Skype  இனை Sign In  செய்யவும்.

*Richi  மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்

*ஸ்கைப்பினை திற்ந்து கொள்ளுங்கள் ஸ்கைப்பில் படம் -01 காட்டியவாறு Richi skype.com.exe wants to use Skype  என்றதற்கு நீங்கள் Allow access என்றதனை அழுத்துங்கள்.

படம் -01
 * பின்னர் Richi என்ற மென்பொருளில் உங்களுக்கு விரும்பிய பாடலை ரிங்        டோனாக மாற்றிக்கொள்ள முடியும்.
                                                                               


Tuesday, January 18, 2011

Facebook இனது அழகினை மாற்றியமைக்க (Change facebook theme)

வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.


ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script  பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்.


இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..