Monday, December 6, 2010

கணினியின் மூலம் ஏற்படும் மின்சார செலவை கண்டுபிடிக்கலாம்....

நம் கணினிக்கு தினசரி ஆகும் மின்சார செலவை துல்லியமாக
கண்டுபிடிக்கலாம். திரைக்கு (Monitor) ஆகும் மின்சாரம் முதல் டிஸ்க்
(வன்தட்டு) -க்கு ஆகும் மின்சாரம் வரை அத்தனையையும் மிகச்சரியாக
கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.

 
கண்டுபிடிப்பில் கூகுள்  மட்டுமல்ல நாங்களும் தான் என்று சொல்லும்
அளவிற்கு ’தல’ மைக்ரோசாப்ட்-ன் அடுத்த கண்டுபிடிப்பு நம்மை
மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. கணினிக்கு ஆகும் மின்சார செலவை
மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கலாம் என்ற புது சாதனையை
மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
மென்பொருளின் பெயர் ”ஜோல் மீட்டர்” இந்த மென்பொருளை இங்கு
இருக்கும் சுட்டியை சொடுக்கித் தரவிரக்கிக் கொள்ளுங்கள்.
Downloadகணினி ஆன் செய்ததில் இருந்து இதுவரை எவ்வளவு மணி நேரம்
நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இதற்கு ஆகும் மின்சாரம்
என்ன என்பதை கிலோவாட்ஸ் -ல் நமக்கு சொல்கின்றனர். நாம் எந்த
நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் மின்சார வரியைப் போட்டு
நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு பலருக்கும்
பயனுள்ளதாக இருக்கும். பயனுள்ளதாக இருந்தால் மறக்காம ஓட்டுப்போடுங்க...

4 comments:

Balakrishnan said...

thanks thala

Abirajan said...

Welcome thala

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள தகவல்கள். நன்றி.

Abirajan said...

இராஜராஜேஸ்வரி,
உங்களுடைய பல கருத்துக்களை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Post a Comment