Thursday, December 9, 2010

பேஸ்புக் இணைய தளத்தில் ஜி-மெயில் நீக்கப்பட்டுள்ளது...

ஃபேஸ்புக் ஜி-மெயில் மீதான அடுத்த தாக்குதளை மேற்கொள்கிறது பேஸ்புக் இணைய தளத்தின் “Find Friends”, பக்கத்திலிருந்து ஜி-மெயிலை நீக்கிவிட்டது.

“Find Friends”, என்பது புதிதாக ஃபேஸ்புக் கணக்கை ஆரம்பிக்கும் போது உங்கள் மெயிலை பயன்படுத்தி நன்பர்களுக்கு உங்களது அறிமுகத்தை அனுப்பவும் நன்பர்களை தேடவும் பயன்படுத்தபடும் ஒரு சேவையாகும் . ஜி-மெயில் ஊடான பிரச்சினை காரணமாக இந்த சேவையிலிருந்து ஜி-மெயிலை ஃபேஸ்புக் தூக்கிவிட்டது.

இதற்கு காரணம் என்ன வென்றால் அண்மையில் கூகிளிற்கும் ஃபேஸ்புக்கிற்கும் இடையில் இடம் பெற்ற போர்.

0 comments:

Post a Comment