Wednesday, December 29, 2010

நீங்கள் மறப்பதினை நினைவூட்டும் இணைய தளம்.(http://www.remime.com/)

மறதி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உள்ளதாகும். வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்ச்சிகளை நாம் மறந்து போகிறோம். நண்பர்களின் பிறந்த நாள், நண்பர்களின் திருமணம், வங்கியில் வாங்கிய கடனுக்கு பணம் செலுத்தும் நாள், கொடுத்த கடனுக்கு வட்டி வசூலிக்கும் நாள், என எத்தனையோ விடயங்களை நாங்கள் வாழ் நாட்களில் மறந்து விடுகிறோம்.


எம்முடன் இருப்பவர்களும் எமக்கு அதனை நினைவூட்ட மறந்துவிடுகின்றனர். ஆனால் நாம் அன்றாடம் உறவாடும் கம்ப்யூட்டரும் இணையமும் இந்த பணியை நமக்குச் சரியாக மேற்கொண்டு நம்மை பல இக்கட்டுகளிலிருந்து பாதுகாக்கின்றன. இதற்காகவே ஒரு இணையதளம் நினைவுபடுத்தும் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.  


இதன் பணிகளைப் பார்த்தால் நிச்சயம் இதனைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் முடிவு செய்வீர்கள். இந்த சேவை இலவசமாகக் கிடைக்கிறது என்பது இன்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். http://www.remime.com/  என்பதே அந்த தளத்தின் முகவரி. இதில் லாக் ஆன் செய்து முதலில் உங்களுக்கென்று ஒரு கணக்கினை ஆரம்பியுங்கள். பின்னர் உங்கள் இமெயில் முகவரியை டைப் செய்து பாஸ்வேர்ட் ஒன்று உருவாக்கவும். முக்கியமாக எந்த நேர வளாகத்தில் (time zone) நீங்கள் உள்ளீர்கள் என்பதனைக் குறிப்பிடுவது முக்கியம்.

அங்கு தரப்பட்டிருக்கும் வேரிஃபிகேசன் சொல்லை (verification Words) டைப் செய்து Create My Account என்ற இடத்தில் என்டர் தட்டவும். பின் ஓரிரு நிமிடங்களில் நீங்கள் கொடுத்த இமெயில் அக்கவுண்ட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டு உங்கள் பதிவு ஏற்றுக் கொள்ளப்படும். இனி மீண்டும் அந்த தளத்திற்குச் சென்று உள்ளே செல்லவும். உள்ளே நுழைந்தவுடன் அங்கு மூன்று டேப்கள் இருப்பதனைக் காணலாம். முதலாவதாக Home என்ற பிரிவு. இதில் பிறந்தநாள்கள், முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பதிந்து கொள்ள வசதி தரப்பட்டிருக்கும்.

இவற்றின் கீழேயே அடுத்து வர இருக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் மற்றும் உங்கள் அக்கவுண்ட்டிற்கான லிங்க்குகளைக் காணலாம். தானாகவே நீங்கள் அடுத்து வர இருக்கும் நிகழ்ச்சிகள் (Upcoming Events) பட்டியலில் இருப்பீர்கள். My Account என்ற பகுதியில் கிளிக் செய்தால் நீங்கள் ஏற்கனவே கொடுத்த தகவல்களை எடிட் செய்து மாற்றலாம். Birthdays என்ற பிரிவு மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.

View All Birthdays, Add New Birthday, Import and Get Friend’s Birthday இதில் எனத் தரப்பட்டிருக்கும். Get Friend’s Birthday என்ற பிரிவின் மூலம் உங்கள் நண்பருக்கு இமெயில் மூலம் செய்தி அனுப்பி அவரின் பிறந்த நாளைக் காணலாம். Events என்ற பிரிவில் முக்கிய நிகழ்ச்சிகளைப் பதிந்து வைத்து அறிந்து கொள்ளலாம். புதிய நிகழ்ச்சிகளையும் சேர்க்கலாம். புதிய நிகழ்ச்சிகளைச் சேர்க்கையில் அது குறித்து ஒரு நினைவூட்டல் வேண்டுமா அல்லது அடுத்தடுத்து வேண்டுமா என்று குறிப்பிடலாம். இவ்வாறு தர வேண்டிய தகவல்களைத் தந்துவிட்டால் இந்த தளம் தானாக உங்களுக்கு அவ்வப்போது நீங்கள் செட் செய்ததற்கு ஏற்ப நினைவூட்டும் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கும். இது உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கு என நம்புகிறேன்..

Monday, December 27, 2010

பென் டிரைவில் இருக்கின்ற ஆவணங்கள் இல்லை என காட்டினாள் என்ன செய்வது?

நீங்கள் வைரஸ்கள் நிறைய உள்ள பென்ரைவினை சுத்தமாக்கும் போது அல்லது உங்கள் பென் டிரைவினை கணினியில் செலுத்தியதும் சில வேளைகளில் ஒன்றும் இல்லாத ஐகான்களாகவெ காணப்படும். பென் டிரை வடிவிலான ஐகான்கள் காணப்படும் இப்படி இந்த ஐகான்களை திறந்து பார்த்தால் உள்ளெ ஒன்றும் இருக்காது.

பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும் போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்பு காரணமாக சிலநேரம் ஐகான்களாக மாறிவிடுகின்றன. அந்த மாதிரி உள்ள கோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காது. இதனால் அதில் உள்ள தகவல்கள் அழிந்துவிடவில்லை. தற்போதைக்கு காட்டும் போது ஐகானாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?

1. Start - > Run
செல்லவும்
2.
அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3.
பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை
அடித்து எண்டர் தட்டவும்.

attrib -h -r -s /s /d X:\*.*
இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்.
4. இப்போது உங்கள் கோப்புகளும் போல்டர்களும் மீட்கப்பட்டிருக்கும்.

இறுதியாக உங்கள் கணிணியை சிறந்த
Malware மென்பொருள் கொண்டு
Full scan செய்து கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்

Sunday, December 26, 2010

மொபைலுக்கு காசினால் சார்ச் ஏற்றுவது எவ்வாறு?

ஒருவருக்கு இதயம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் கட்டாயம் ஒரு கைப்பேசி இருக்கும். அந்தளவுக்கு கைப்பேசி என்பது ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.சில வேளை அசண்டையீனமாக வெளியிடம் செல்கையில் கைப்பேசியை மின்னேற்றம் செய்வதை மறந்து சென்று விட்டு அங்கிருந்து அவசரத்திற்குக் கதைப்பதற்காக முழிப்போம்.


 

                   நான் இப்படிப் பெரிதும் அல்லல் பட்டிருக்கிறேன் நீங்கள் அப்போது இக் கட்டுரை பற்றிக் கட்டாயம் சிந்திப்பீர்கள்.முதலிலேயே சொல்லிக் கொள்கிறேன் இது ஒரு விஞ்ஞானக் கண்டபிடிப்பல்ல.
                                                                                                                                              இதற்கு முக்கிய நிபந்தனை தங்கள் கைப்பேசி மின் போதாதெனச் சொல்லி தன்னைத் தற்கொலை செய்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு தாள் காசை எடுத்துக் கொள்ளுங்கள் (இங்கு இதற்கும் ஒன்று சொல்வார்கள் 10 ரூபாய் தாளில் செய்தால் தான் மின் ஏறுமாம்) பின் அக்காசை படத்திலுள்ளவாறு புனல் போல் சுருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் தங்கள் கைப்பேசியின் உறையை கழற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் மின்கலத்தையும் நீக்கிய பின் அந்த மின் கலத்துடன் தொடபில் இருக்கும் மின் கம்பிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதன் நடுக் கம்பியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
                                                இப்போது படத்திலுள்ளவாறு தாங்கள் சுருட்டிய காசை நடுக்கம்பியினுள் சற்று உட் செலுத்தி வையுங்கள் (இழுக்கக் கூடியவாறு). பின்னர் வழமை போல் மின் கலத்தை செருகுங்கள். இப்பொது எல்லாம் தயார் சடுதியாக (ஒரு கணநேரத்திற்குள்) தாளை இழுங்கள். சரி விசயம் முடிந்த விட்டது. இப்பொது தற்கொலை செய்து கொண்ட கைப்பேசிக்கு உயிர் கொடுங்கள். இரண்டு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருக்கும். இதுவே கீரி ரக கைப்பேசியாக இருந்தால் இன்னும் நல்ல விளைவை எதிர் பார்க்கலாம். என்ன குழம்பீட்டிங்களா..??? நொக்கியா என்ற சொல்லின் அர்த்தம் தான் கீரி ஆகும்.

                                அடுத்த விடயம் என்னவென்றால் இதற்கான காரணமாக நான் கருதுவது. உராய்வால் வரும் இலத்திரன் பாய்ச்சலாகும். ஏனெனில் இலத்திரன் மறை ஏற்றம் (-) கொண்டது. நாங்கள் செருகும் பகுதி நேர் எற்றம் (+) கொண்டது. இரண்டுக்குமிடையேயான தொடர்பு தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன் அனால் நண்பர்கள் வெவ்வெறு காரணம் சொல்கிறார்கள். என் வாசகர் வட்டத்தில் பல விசயம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் அவர்களில் யாராவது தமக்குத் தெரிந்ததை என்னுடன் பகிருங்கள்.

Friday, December 24, 2010

எந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை அதிகரிப்பது எப்படி?

இயந்திரமயமான உலகில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் இணையம். கல்வி,தொடர்பாடல்,பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல விடயங்களில் இணையம் என்பது மிக ஆழ வேரூன்றிவிட்டது. அப்படிபட்ட வேகமாக செல்லும் இணைய உலகில் இணைய வேகம் என்பது சில இடங்களில் மிக வேகம் குறைந்ததாகவே காணப்படுகின்றது.அத்தகைய வேகம் குறைந்த கணனிகளில் இணையவேகத்தினை எதுவித மென்பொருளின் உதவியுமின்றி அதிகரிப்பது எப்படி என்பது தான் இப்பதிவின் நோக்கம்.



இனி எவ்வாறு இணைய வேகத்தினை அதிகரிப்பது எனப்பார்ப்போம்.

1.முதலில் கணனியில் Start சென்று Run என்பதை அழுத்துங்கள்.
( Click Start >>>Run)

2.பின்னர் வரும் Run இல் gpedit.msc என தட்டச்சு செய்து Enter விசையை (Enter Key) அழுத்துங்கள்.


3.அழுத்தியபின் Policy Editor என்னும் சாளரம்(Window) திறக்கப்படும்..இந்த சாளரத்தில் Local Computer Policy என்பதை அழுத்தி Computer Configuration என்பதை தெரிவுசெய்யுங்கள்.
(Local Computer Policy >>> Computer configuration)

5.பின்னர் Administrative Templates என்பதை தெரிவுசெய்து அதில் Network என்பதை அழுத்துங்கள்.
(Administative templates >>>Network)

6.பின்னர் QoS Packet Scheduler என்பதினை தெரிவுசெய்யுங்கள்.

7.பின்னர் தோன்றும் சாளரத்தின் (Window) இடது பக்க பகுதியில் Limit reservable bandwidth என்பதினை இரட்டை சொடுக்கின் மூலம் (Double Click) திறந்துகொள்ளுங்கள்.

8.பின்னர் தோன்றும் சாளரத்தில் (Limit reservable bandwidth Properties Window) Setting என்னும் பகுதியில் Enabled என்பதினை தெரிவுசெய்யுங்கள். ( முன்னர் இதில் Not Configured என்பது தெரிவுசெய்யப்பட்டிருக்கும்.)

9.Enabled என்பதினை தெரிவுசெய்தபின் Bandwidth limit(%) என்னும் இடத்தில்  0 (Zero) என்பதினை வழங்குங்கள். ( அதில் ஏற்கனவே 20 ஆகக்காணப்படும்)

எந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை அதிகரிப்பது எப்படி?

இயந்திரமயமான உலகில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் இணையம். கல்வி,தொடர்பாடல்,பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல விடயங்களில் இணையம் என்பது மிக ஆழ வேரூன்றிவிட்டது. அப்படிபட்ட வேகமாக செல்லும் இணைய உலகில் இணைய வேகம் என்பது சில இடங்களில் மிக வேகம் குறைந்ததாகவே காணப்படுகின்றது.
அத்தகைய வேகம் குறைந்த கணனிகளில் இணையவேகத்தினை எதுவித மென்பொருளின் உதவியுமின்றி அதிகரிப்பது எப்படி என்பது தான் இப்பதிவின் நோக்கம்.
இனி எவ்வாறு இணைய வேகத்தினை அதிகரிப்பது எனப்பார்ப்போம்.

1.முதலில் கணனியில் Start சென்று Run என்பதை அழுத்துங்கள்.
( Click Start >>>Run)

2.பின்னர் வரும் Run இல் gpedit.msc என தட்டச்சு செய்து Enter விசையை (Enter Key) அழுத்துங்கள்.


3.அழுத்தியபின் Policy Editor என்னும் சாளரம்(Window) திறக்கப்படும்..இந்த சாளரத்தில் Local Computer Policy என்பதை அழுத்தி Computer Configuration என்பதை தெரிவுசெய்யுங்கள்.
(Local Computer Policy >>> Computer configuration)

5.பின்னர் Administrative Templates என்பதை தெரிவுசெய்து அதில் Network என்பதை அழுத்துங்கள்.
(Administative templates >>>Network)

6.பின்னர் QoS Packet Scheduler என்பதினை தெரிவுசெய்யுங்கள்.

7.பின்னர் தோன்றும் சாளரத்தின் (Window) இடது பக்க பகுதியில் Limit reservable bandwidth என்பதினை இரட்டை சொடுக்கின் மூலம் (Double Click) திறந்துகொள்ளுங்கள்.

8.பின்னர் தோன்றும் சாளரத்தில் (Limit reservable bandwidth Properties Window) Setting என்னும் பகுதியில் Enabled என்பதினை தெரிவுசெய்யுங்கள். ( முன்னர் இதில் Not Configured என்பது தெரிவுசெய்யப்பட்டிருக்கும்.)

9.Enabled என்பதினை தெரிவுசெய்தபின் Bandwidth limit(%) என்னும் இடத்தில்  0 (Zero) என்பதினை வழங்குங்கள். ( அதில் ஏற்கனவே 20 ஆகக்காணப்படும்)

Facebook இல் Captcha (Verification Words) யை நீக்குவது எப்படி?

  •  Face book இல் add friend கொடுக்கும்போது Captcha security code open ஆகும்.இதை உங்கள் mobile number யை வைத்து Captcha security code யை நீக்கலாம்.அதை பற்றி பார்போம்.

  • Security check box இல் verify your account யை கிளிக் செய்யவும்.


  • அதன் பிறகு popup window open ஆகும். அதில் உங்களுடைய country code  மற்றும் mobile number யை கொடுத்து confirm கொடுக்கவும். 


  •   உங்கள் mobile க்கு ஒரு sms வரும் அதில் confirmation code இருக்கும்.அந்த confirmation code யை  code box இல் type செய்து confirm கொடுக்கவும்.

 

  • அதன் பிறகு add friend கொடுக்கும்போது Captcha security code இருக்காது நண்பரே.

Tuesday, December 21, 2010

பேஸ்புக் (Face Book)

பேஸ்புக் இணைய தளத்தின் (Face Book website) இன்றைய பில்லியன் பெறுமதி 30 பில்லியன் டாலர் மார்க் சுக்கர்பேர்க் (Mark Zuckerberg) ஹாவாட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது ஒரு நண்பன் உதவியோடு இந்த இணையத்தளத்தை 2004ல் ஆரம்பித்தார் அப்போது அவருக்கு வயத 20
தனி நபர்கள் தமது சொந்த ஆசா பாசங்கள், குறை நிறைகள், வாழ்வின் எதிர்பார்ப்புக்கள் குடும்பத் தகவல்கள், நட்புப் பரிமாற்றங்கள் போன்ற இன்னோரான்ன தகவல்களை வெளிப்படுத்தும் தளமாக பேஸ்புக் அமைக்கப்பட்டது

தன்னைப் போன்ற பிறருடன் தொடர்பு கொள்ள வகை செய்யும் சமூகங்களுக் கிடையிலான தொடர்புப் பாலம் என்று பேஸ்புக் வர்ணிக்கப்படுகிறது உலகின் முன்னணி தொடர்புப் பாலமாக பேஸ்புக் வளர்ச்சி அடைய அது வழங்கிய பல்துறை வாய்ப்புக்கள் காரணமாக அமைகின்றன
500 மில்லியனுக்கும் மேற்பட்ட அனைத்துலக மக்கள் நிறம்,மதம், நாடு வேறுபாடின்றி அதைப்  பயன்படுத்துகின்றனர் மனிதன் ஒரு சமூகப் பிராணி பிற மனிதப் பிறவிகளோடு நட்பு அடிப்படையில் தொடர்பு கொள்ள அவன் விரும்புகின்றான் இது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானதொன்று பேஸ்புக் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது
பேஸ்புக்கின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் இதுவே காரணம் தனி மனிதர்களின் பிரத்தியோக வாழ்வுத் தகவல்கள் அம்பலத்திற்கு வர பேஸ்புக் காரணமாகி விட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டாலும் அதன் மங்காப் புகழ் தொடர்கின்றது பேஸ்புக்கைப் போன்ற பிற சமூகத் தொடர்புத் தளங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

WiFi தொழில்நுட்பம்...

 Laptops, PDA Phone போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.

இந்த Wireless Network – WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. மேற்க்கண்ட படம் ஒரு WiFi Network – ஐ விளக்குகிறது,
Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில் Two Way Radio Communication என அழைக்கலாம். இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.


ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless Access Point அல்லதுRouter-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.
இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz – 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;
802.11a - இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.
802.11b – இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
802.11g – இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
802.11n – இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g – ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output (MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network – க்கு ஒரு பெயர் உண்டு, அதை – SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router – இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel – ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.
மற்றும், நம்முடைய Wireless Router – களை Secure Mode – லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.
WiFi Protected Access – WPA, Wired Equivalency Privacy – WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்.

Sunday, December 12, 2010

தற்பொழுது Internal Modemதினை கொண்ட மொபைல்கள்

நோக்கியாவில் மோடம் உள்ள கைபேசி மாடல்கள்
Nokia 3230
Nokia 3250
Nokia 5320
Nokia 5320XpressMusic
Nokia 5500
Nokia 5500d
Nokia 5700
Nokia 6110
Nokia 6110Navigator
Nokia 6120
Nokia 6120c
Nokia 6121
Nokia 6124
Nokia 6124Classic
Nokia 6210

Nokia 6210Navigator
Nokia 6220
Nokia 6220Classic
Nokia 6260                                                                      
Nokia 6290
Nokia 6600
Nokia 6620
Nokia 6630
Nokia 6650
Nokia 6650Classic
Nokia 6670
Nokia 6680
Nokia 6681
Nokia 6682                                                                                    
Nokia 7610
Nokia E50
Nokia E50-1
Nokia E51
Nokia E51-1
Nokia E60
Nokia E60-1
Nokia E61
Nokia E61-1
Nokia E61i
Nokia E61i-1
Nokia E62
Nokia E62-1
Nokia E65
Nokia E65-1
Nokia E66
Nokia E66-1
Nokia E70
Nokia E70-1
Nokia E71
Nokia E90
Nokia E90-1                                                                                  
Nokia N70
Nokia N70-1
Nokia N71
Nokia N71-1
Nokia N72
Nokia N72-1
Nokia N73
Nokia N73-1
Nokia N75
Nokia N75-1
Nokia N76
Nokia N76-1
Nokia N77
Nokia N77-1
Nokia N78
Nokia N80
Nokia N80-1
Nokia N80-2
Nokia N80-3
Nokia N81_8GB
Nokia N81-1
Nokia N81-2
Nokia N81-3
Nokia N81-8GB
Nokia N82
Nokia N82-1
Nokia N90
Nokia N90-1
Nokia N91
Nokia N91_8GB                                                                                    
Nokia N91-1
Nokia N91-2
Nokia N91-8GB
Nokia N92
Nokia N92-1
Nokia N93
Nokia N93-1
Nokia N93i
Nokia N93i-1
Nokia N95
Nokia N95_8GB
Nokia N95-1
Nokia N95-3
Nokia N96
etc.,

சோனி எரிக்ஸன் -ல் மோடம் உள்ள கைபேசி மாடல்கள்

Sony Ericsson k310i
Sony Ericsson k320i
Sony Ericsson k510i
Sony Ericsson k600i
Sony Ericsson k608i
Sony Ericsson k750i
Sony Ericsson k790
Sony Ericsson K790a
Sony Ericsson k790i                                                                   
Sony Ericsson k810
Sony Ericsson k810i
Sony Ericsson v600i
Sony Ericsson w200i
Sony Ericsson w300i
Sony Ericsson w550i
Sony Ericsson w580i
Sony Ericsson w600i
Sony Ericsson w700i
Sony Ericsson w810i
Sony Ericsson w850i
Sony Ericsson w880i
Sony Ericsson w900i
Sony Ericsson z310i
Sony Ericsson z320i                                                                                     
Sony Ericsson z520i
Sony Ericsson z525i
Sony Ericsson z530i
Sony Ericsson z550i
Sony Ericsson z558i                                                                                 
Sony Ericsson z710i
etc.,

இவை தவிர பிளை (Fly Mobile) போன்ற இன்னும் சில கைபேசிகளிலும் Inbuilt Modem உள்ளது.