Sunday, April 24, 2011


What are Cookies ?

The website saves a complimentary file with a matching ID tag. In this file various information can be stored, from pages visited on the site, to information voluntarily given to the site. When you revisit the site days or weeks later, the site can recognize you by matching the cookie on your computer with the counterpart in its database.

In a nutshell: It is something that a website needs in order to identify and automatically log you into the site without asking for your account details again and again.

Anyway lets proceed on how exactly it is being used in hacking premium accounts such as Fileserve,Hotfile,Rapidshare,Depositfiles etc.

Where can i get a Premium Cookie ?

You can always you the "Mulitple Search Engine Search" - Searchr.us or there are already tons of premium cookies on my Hackmeout Support Forums as well : Website Cracking & Hacking Forums

How to use Premium Cookies ?

Usually a hotfile cookie would look something like this :

00c8a3d907c96ebdd20ebfb9b079814f9f10dfde725893b503981ee9d74cf587

IMPORTANT: Before you use any of the cookies make sure you already create a free account in the site that your about to use.This is because the default cookies has to be generated.Just modify the OLD ones or DELETE the whole bunch of cookies related to that site and place just yours !

Method 1:


Tools Required :

1. Mozilla Firefox Browser : Mozilla Firefox

2.Cookie Editor (Add N Edit Cookies) Plugin for Firefox : https://addons.mozilla.org/en-US/firefox/addon/add-n-edit-cookies/

3.And you need a cookie such of hotfile.com or someother site for that matter.I'm using a hotfile cookie (00c8a3d907c96ebdd20ebfb9b079814f9f10dfde725893b503981ee9d74cf587) in this article

The Working:

1. Start Firefox.Go to Tools > Cookie Editor



2. Once you go there you'll get a dialog box like this.Click on "Add".



3. And enter these details as in the picture above. NOTE: The details entered above are just for hotfile.com and not all sites such as rapidshare,megaupload etc..

Name: auth
Content: 00c8a3d907c96ebdd20ebfb9b079814f9f10dfde725893b503981ee9d74cf587 (Your Cookie)
Host: .hotfile.com
Path:  /

After you have enetered these details check once again to make sure you haven't made any mistake.Then click on "Save" and "Close" the Cookie Editor dialog box.

4.Once you have completed all the 4 above steps now just refresh the page ie.Refresh "http://hotfile.com" and you'll find that you have succesfully logged into your victim's account.If you still didn't get logged in,then refresh the page for about  more times and then it will be fine.

This is what it should look like once it's done.


Note: The above cookie details which i provided is JUST for Hotfile premium cookies.I'll tell you the details for other sites such as rapidshare,megauplad and fileserve below.

Details to be entered for various sites:

Hotfile.com :

Name: auth
Content: (Your Cookie)
Host: .hotfile.com
Path:  /

Fileserve.com :

Name: cookie
Content: (Your Cookie)
Host: .fileserve.com
Path:  /

Filesonic.com :

Name: PHPSESSID
Content: (Your Cookie)
Host: .fileserve.com
Path:  /

Rapidshare.com :

Name: enc
Content: (Your Cookie)
Host: .rapidshare.com
Path:  /

Megaupload.com :

Name: user
Content: (Your Cookie)
Host: .megaupload.com
Path:  /

Method 2:

Tools Required :

1. Google Chrome Browser: Download

2.Cookie Plugin for Chrome: Premium Cookie Injector 1.1

Monday, April 18, 2011

Deep Freeze கணினியை பாதுகாக்கும் மென்பொருள் (Full+Serial)



இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தங்கவல்களை அழியாமலும் ஏணையவர்களால் மாற்றப்படாமலும் வைரஸ்களிலிரிந்தும் இலகுவாக பாதுகாக்க உதவிகிறது.

Deep Freeze மென்பொருளை கணினியில் Install செய்து விட்டால் Deep Freeze மென்பொருள் Install செய்யும்போது கணினி எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் கணினியை வைத்திருக்க உதவிகிறது.


" Deep Freeze மென்பொருளை கணினியில் Install செய்யும் போது எந்த எந்த Drive களுக்கு பதியப்பட வேண்டும் என கேட்கப்படும் இடத்தில் C:\ இனை மாத்திரம் தெரிவு செய்து Install செய்து விட்டு Deep Freeze மென்பொருளுக்கு Password ம் கொடுத்து விட்டால் இனியாராலும் C:\ இனுள் மாற்றங்கள் செய்ய முடியாது. எந்தஒரு வைரசும் உங்கள் கணினியை பாதிக்காது. அப்படி ஏதாவது வைரஸ் வந்தால் கவலைப்பட வேண்டியதில்லை ஒருமுறை கண்னியை Restart செய்தால் போதும் C:\ பழைய நிலைக்கு வந்துவிடும்.

C:\ இனுள் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் அல்லது புதிய மெண்பொருள் ஏதாவது Install செய்ய வேண்டுமாயின்
System Tray இல் உள்ள Deep Freeze Icon மீது Shift Key உடன் சேர்த்து இரட்டை Click செய்யவும் Status on next boot எனும் இடத்தில் Boot Thawed என்பதை Click செய்து OK செய்து Restart செய்தபின் C:\ இனுள் தேவையான மாற்றங்களை செய்யலாம்.
C:\ இனுள் தேவையான மாற்றங்களை முடித்தபின் Status on next boot எனும் இடத்தில் Boot Frozen என்பதை Click செய்து OK செய்து Restart செய்யவும்."

இந்த மென்பொருளையே Net Cafe களிலும், கல்வி நிலையங்களிலும், பொது இடங்களில் உள்ள கணினிகளிலும் பயன்படுத்துகின்றனர்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Sunday, April 3, 2011

நிறுவிய மென்பொருளை இடமாற்றம் செய்ய Steam Mover


விண்டோஸ் இயங்கு தளத்தில் ஒரு எப்லிகேசனைநிறுவும் போது எந்த ட்ரைவில் அல்லது போல்டரில் நிறுவவெண்டும் என வினவும்அப்போது நாம் விரும்பும்ட்ரைவை போல்டரை காண்பிக்க குறித்த போல்டரில்அந்த எப்லிகேசன் நிறுவப்படும்

அவ்வாறு நாங்கள்போல்டரைக் காண்பிக்காத விடத்து C:\ ட்ரைவிலுள்ளProgram Files போல்டரில் அந்த எப்லிகேசன்நிறுவப்படும்அனேகமாக அனைத்து எப்லிகேசன்களும்இந்த Program Files எனும் போல்டரிலேயேநிறுவப்படும்இவ்வாறு அதிக எப்லிகேசன்களை நிறுவும்போது C:\ ட்ரைவ் நிரம்பி விடும்அதனால் ட்ரைவில்போதிய இடமில்லை எனவும் எனவே சில பைல்களைநீக்கிவிடுமாறும் எச்சரிக்கைச் செய்தியை விண்டோஸ்அடிக்கடி காண்பித்துக் கொண்டேயிருக்கும்.

சாதாரண பைல் போல்டர்களை இடமாற்றம் செய்வதுபோல் Program Files போல்டரிலுள்ளஎப்லிகேசன்களுக்குரிய பைல் மற்றும் போல்டர்களைஇடமாற்றம் செய்ய முடியாதுஅவ்வாறு போல்டர்களைஇடம் மாற்றி விட்டால் அல்லது அழித்து விட்டால் குறித்தஎப்லிகேசன் இயங்காமல் போய் விடும்இவ்வாறானநிலைமைகளில் எமக்குக் கை கொடுக்கிறது Steam Mover எனும் சிறிய யூட்டிலிட்டிஇதன் மூலம் C:\ட்ரைவிலுள்ள எப்லிகேசனை D:\ அல்லது E:\ட்ரைவ்களுக்கு எப்லிகேசனுக்கு எந்த பாதிப்புமில்லாமல்இலகுவாக இடமாற்றம் செய்து விடலாம்இந்த Steam Mover மென்பொருள் கருவி விண்டோஸின் விஸ்டாமற்றும் செவன் பதிப்புகளில் சிறப்பாக இயங்குகிறது .