Wednesday, February 16, 2011

ஹேக்கிங் மென்பொருட்கள்(Software)

நண்பர்களே உங்களுக்க சில ஹேக்கிங் மென்பொருட்கள் கீழே கொடுத்துள்ளேன். இது மிகவும் உபயோகமானதும் கூட அதை எப்படி செயவது என்று அதற்கான ஒளி ஒலி சுட்டியும் கொடுத்துள்ளேன். அதைவைத்து செய்து பாருங்கள்.



1. Date Cracker

Date Cracker 2000
                         
Website http://www.e-tech.ca/003-dc2000.asp
Download Page http://adf.ly/pDDy
File size 1.5 MB
Video Tutorial http://www.wonderworks.ca/nbia/dc2000.wmv

இதற்கான உதவி குறிப்பு சுட்டி


2. Advanced Port Scanner

இது உங்களுடைய நெட்வொர்க்கில் உள்ள கணணியில் என்ன போர்ட் திறந்த உள்ளது என்று கண்டறியலாம்.


Advanced Port Scanner download
Website http://www.radmin.com/products/utilities/portscanner.php
Download Page http://adf.ly/pDGI
File size 426 KB
Operating System Windows 95/98/ME/NT4.0/2000/XP/2003/Vista/2008
License: Free



3. Oph CracK

இதன் மூலம் உங்களுடைய விண்டோஸ் பாஸ்வேர்டை Crack செய்யலாம்.


Ophcrack download
Website http://ophcrack.sourceforge.net/
Download Page http://adf.ly/pDHD
File size 4.90 MB
Video Tutorial Video

4 . PC Activity Monitor

இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணணியை உங்கள் நண்பர் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகள் உபயோகபடுத்தும் போது இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கலாம். இதனால் உங்கள் நண்பர் எந்த வலைத்தளங்கள் செல்கிறார் என்ன சாட்டிங் செய்கிறார் எந்த கோப்புகளை தரவிறக்குகிறார் போன்ற அநேக தகவல்களை நமக்கு காட்டி கொடுக்கிறது.
இது தனி கணனி மட்டுமல்லாமல் நெட்வொர்க கணணிகளிலும் கண்காணிக்கிறது.


PC Activity Monitor download
Website http://3d2f.com/programs/0-545-pc-activity-monitor-pro-download.shtml
Download Page http://adf.ly/pDIV
File size 1192 kb
License Shareware
Operating System Windows 95, Windows 98, Windows ME, Windows NT, Windows 2000, Windows XP


5. Cain & Abel

இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய நெட்வொர்க் கணணியின் பாஸ்வேர்ட்கள் அனைத்தும் கண்டுபிடித்து தருகிறது.


Cain & Abel download
Website http://www.oxid.it/cain.html
Download Page http://adf.ly/pDJV
File size 660 KB
License Freeware
Operating System Windows iNT/2000/XP

6. Super Scan

இந்த மென்பொருள் மூலம் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள junk கோப்புகளை நீக்க முடியும்.


SuperScan download
Website http://www.snapfiles.com/publishers/foundstone-inc/index.html
Download Page http://adf.ly/pDK0
File size 196 kb
License Freeware
Operating System Windows 2000/XP


7. DumpAutoComplete

இந்த மென்பொருள் மூலம் பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட AutoComplete Forms மற்றும் XML கோப்புகள் தானாகவே நீக்கிவிடும்.


DumpAutoComplete v0.7 download
Website http://www.foundstone.com/us/resources/proddesc/dumpautocomplete.htm
Download Page http://adf.ly/pDKj
License Freeware



இது அல்லாமல் மற்ற ஹேக்கிங் டூல்கள் கீழே வரிசையாக கொடுத்துள்ளேன். கீழே இருப்பதை எனக்கு உபயோகபடுத்த நேரமில்லாத காரணத்தால் நேரடியாக கொடுத்துள்ளேன். நீங்கள் உபயோகபடுத்தி அதனுடைய பயன்களை பின்னூட்டமிட்டால் மிகவும் உதவியாக இருக்கும் எனக்கும் மற்றவர்களுக்கும்.

1. Yersinia

Yersinia download
Website http://www.yersinia.net/
Download Page http://adf.ly/pDLa

2. Putty


PuTTY download
Website http://www.chiark.greenend.org.uk/~sgtatham/putty/
Download Page http://adf.ly/pDMA
File size 196 kb
License Freeware
Operating System Windows 2000/XP


3.  Nessus


Nessus download
Website http://www.nessus.org/nessus/
Download Page http://adf.ly/pDMm
File size 26.51MB
License Freeware


4. Hiping


Hping download
Website http://www.hping.org//
Download Page http://adf.ly/pDPw
License Freeware
Operating System Linux, FreeBSD, NetBSD, OpenBSD, Solaris, MacOs X, Windows


5.  Cowpatty

coWPAtty download
Website http://wirelessdefence.org/Contents/coWPAttyMain.html
Download Page http://adf.ly/pDQd
License Freeware
 

5 comments:

jaffnafriends said...

E MAIL ஹேக்கிங் மென்பொருட்கள் எனக்கு தேவை கிடைக்குமா?

Feroz said...

அன்பின் அபி. நெட்வொா்க் கீயை எப்படி கிராக் செய்து கீ கண்டுபிடிப்பது என்று அறியத்தந்தால் நலமாக இருக்கும். படிப்பிற்காக என்னுடைய WIFI கிராக் செய்து கண்டுபிடிக்க. தோழமையுடன்

Abirajan said...

Feroz,

உங்களது கருத்துக்கு மிக்க நன்றி..
நெட்வொா்க் கீயை கிராக் செய்து கீ கண்டுபிடிப்பதற்கு ஒரு மென்பொருள் உள்ளது தயவு செய்து இந்த லிங்கில் சென்று Download செய்து கொள்ளவும்.
http://www.4shared.com/file/FVzXmg7B/iepv.html

shaline said...

hacking how to use full detail please

தமிழ் இணைய பாதுகாவலர்கள் said...

உடனடியாக இது போன்ற அனைத்து பதிவுகளையும் நீக்குங்கள் அல்லது உங்கள் பிளாக் மேல் சட்டப்பூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்கபடும் என்பதையும் 3 ஆண்டுகள் சிறை செல்ல நேரிடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

- தமிழ் இணைய பாதுகாப்பு அமைப்பு.
மும்பை

Post a Comment