Tuesday, February 1, 2011

ஜிமெயிலை பாக்கப்( BACKUP) எடுப்பது எப்படி?

இன்று ஜிமெயில் பாவிப்பவர்களின் அளவு கூடியுள்ளது இதனால் நாங்கள் எமது முக்கியமான தேவைகளுக்கு உதரணமாக வங்கி சம்பந்தமான வேறு பல முக்கிய விடயங்களுக்காக ஜிமெயில் பயன்படுத்துகிறோம். கூகிள் நிறுவனம் இந்த ஜிமெயில் சேவையை இலவசமக எங்களுக்கு தருகிறது சில நேரங்களில் கூகிள் நிறுவனம் ஜிமெயில் சேவையை நிறுத்தலாம்.


ஜிமெயில் சேவையை நிறுத்தினால் எங்களுடைய ஜிமெயில் உள்ள முக்கியமான விடயங்களை எங்களால் எடுக்கமுடியாமல் போய்விடும் போன பிறகு இருந்து அழுது என்ன பயன்
அதற்கு முன் நாங்கள் முந்த வேண்டும் அதற்கு உங்கள் ஜிமெயில்களை பாக்கப் எடுக்க வேண்டும் உங்கள் ஜிமெயில்களை பாக்கப் எடுக்க இந்த இணையத்தளத்திற்கு சென்று டவுன்லோட் மெனுவிற்கு சென்று டவுன்லோட் செய்யுங்கள் இந்த பாக்கப் சேவையானது முற்றிலும் இலவசம்

இணையத்தள முகவரி : http://www.gmail-backup.com/

அல்லது: Download  link 

0 comments:

Post a Comment