Thursday, July 7, 2011

Xara 3D Maker 7.0.0.415 +Serial



Animation 3D படங்களை தயாரிக்க பல்வேறு மென்பொருள்கள் இருந்தாலும் நாம் இன்று அறிமுகப்படுத்தும் மென்பொருள் Xara 3D maker என்னும் மென்பொருளாகும்.

இதனை பயன்படுத்தி animation படங்கள் , buttons, banner graphics and titles போன்றவற்றை உருவாக்கி இணையதள வடிவமைப்புக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மென்பொருளின் பெறுமதி $ 39 .99. இந்த மென்பொருளை கொண்டு உருவாக்கும் படங்களை நீங்கள் கீழே தரப்பட format களில் Export செய்து கொள்ளலாம்.
JPEG, GIF, BMP, PNG (including full PNG alpha channel), ICO (icon), CUR (cursor), animated GIF, AVI and SWF (vector and bitmap).


0 comments:

Post a Comment