இணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரும் அறிந்ததே.
ஆனால் இது இணையத்தில் 30 நாள் Trial Version ஆகவே கிடைக்கிறது தேவையானால் $29.95 செலவு செய்து வாங்க வேண்டும். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு தடவையும் 30 நாள் Trial Version முடிந்ததும் மீண்டும் Download செய்து பயன்படுத்துகின்றனர். அவர்களுக்காவே இங்கு கிடைக்கிறது Internet Download Manager மென்பொருள் முற்றிலும் இலவசமாக!