Tuesday, June 28, 2011

வீடியோ சாட்டிங்கை அழகுபடுத்த(WebcamMax 7.5.1.6 +Full serial)



கணனியில் நாம் சாட் செய்ய MSN Skype yahoo Ovoo AIM போன்ற ஏராளமான மென்பொருட்களை அன்றாடம் பயன்படுத்துகின்றோம். அவற்றில் வெப் காமரா மூலம் சாட் செய்யும் போது அதனை மேலும் அழகு படுத்தி பல்வேறு வசதிகளுடன் சாட் செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று Webcam Max எனப்படும் ஒரு மென்பொருள். இதில் இருக்கின்ற நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த அளவுக்கு வெப் காமரா சாட்டிங் வசதிக்கு ஒரு கட்டற்ற களஞ்சியமாக இது செயற்படுகிறது. நீங்கள் காமராவில் பேசிக்கொண்டிருக்கும் போதே வேறு ஒருவரின் தலையை மாத்தி பேசமுடியும். உதாரணமாக பராக் ஒபாமா போலவோ மைக்கல் ஜாக்சன் போலவோ மிஸ்டர் வீன் போலவோ உருவத்தை மாற்றி பேச முடியும்.
ஆயிரத்துக்கு மேற்பட்ட Effects இதில் காணப்படுகின்றது. வீடியோ சாட்டிங் செய்யும் போதே Recode செய்யும் வசதியும் காணப்படுகின்றது. மேலுள்ள படத்தில் Recode செய்வது காட்டப்பட்டுள்ளது. இது மாத்திரமின்றி எமது கணனியில் சேமித்து வைத்திருக்கும் வீடியோ ஒன்றை மற்றவருக்கு போட்டு காண்பிக்க முடியும்.
 
 
 
 

0 comments:

Post a Comment