Saturday, June 25, 2011

Any Video Converter + Full Cracked




 நமக்கு கிடைக்கும் VIDEO FORMAT சில நேரம் நமது COMPUTER இல் இயங்காமல் போகலாம்  இவற்றை சரி செய்ய VIDEO CONVERT SOFTWARE பயன்படுத்தலாம்  .
 எனவே அடிக்கடி வீடியோ பைல்களின் பார்மட்டினை நாம் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம். இந்த VIDEO FORMAT மாற்றத்திற்கு, இணையத்தில் பல புரோகிராம்களைக் காண நேர்ந்தாலும்,Any Video Converter  இல் அனைத்து பார்மட்டிற்கான வசதிகளைக் கொண்டதாக உள்ளது. AVI, FLV, MOV, MP4, MPG, M2TS, MTS, RM, RMVB, QT, மற்றும் WMV ஆகிய பார்மட்களைக் கொண்ட வீடியோக்களை தேவைப்படும் இன்னொரு பார்மட்டிற்கு மாற்றிக் கொடுக்கிறது.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

Abirajan said...

இராஜராஜேஸ்வரி,

Thanks for your comments..

Admin said...

நண்பா நல்ல தகவல் இருப்பினும் இதில் flv convert செய்யும் போது. மிகவும் மெதுவாக செயல் படுகிறது. இணையத்தில் பெரும்பாலும் video flv ல் காணப்படுகிறது. எனக்கு flv to mpg or mp4 converter வேகமாக இயங்க கூடியதாக இருந்தால் கூறவும். நான் இளமை அட்மின்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com///

வலைச்சரத்தில் தங்களைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்துபார்த்து தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும். நன்றி.

Post a Comment