Friday, May 20, 2011

ரெஜிஸ்ட்ரி மெக்கானிக் (Registry mechanic) +Full Serial



கணினிக்கு தேவையான மிகவும்  முக்கியமான  மென்பொருள்  இதுவாகும். கணினியில் தேவைப்படாத சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை நீக்கினாலும், இவை ரெஜிஸ்ட்ரியில் ஏற்படுத்திய பல நூறு வரிகள், அப்படியே தங்கி, நம் கணினியினது இயக்க வேகத்தினைக் குறைக்கும்.
நாமாக இவற்றை நீக்க முயன்றால், ரெஜிஸ்ட்ரிக்குப் பாதிப்பு ஏற்பட்டு, இயக்க வேகம் குறையும். இதற்காகவே இந்த ரெஜிஸ்ட்ரி மெக்கானிக் பயன்படுகிறது.  இந்த  ரெஜிஸ்ட்ரி மெக்கானிக் மூலம் உங்களது கணினியினது  வேகத்தினை மிகவும் அதிகரித்துக்கொள்ள முடியும்.





4 comments:

எஸ்.முத்துவேல் said...

நல்ல தகவல்
நன்றி...

ஏ.எல்.ஏ முஹம்மத் said...

அபிராஜன் டவுண்லோட் லிங்கை கிளிக் செய்தால் வேறொரு இணைப்பக்கத்திற்கு செல்கிறதே டவுண்லோட் லிங்கை எழுத்துவடிவில் எனக்கு தருவீர்கள் என்றால் நன்றாக இருக்கும்

நான் சிறாஜ் முஹம்மத் பொத்துவிலிலிருந்து
sirajmohamed21@gmail.com

நெல்லி. மூர்த்தி said...

பயனுள்ள சேவை. கணிணி நேசர்களுக்கு பயனுள்ள மென்பொருள்கள் நிறையவே உள்ளன. தொடரட்டும் உங்கள் பணி! பதிவிறக்கம் செய்தாயிற்று. திறவு கோல் தாருங்கள்: nellitamil@gmail.com

Abirajan said...

நெல்லி. மூர்த்தி,

Thnx 4 visit;
Pls check ur email.

Post a Comment