Sunday, March 13, 2011

Keylogger(Hacking Software)


keylogger பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  keylogger  இனை உங்களது கணினியில் நிறுவியதும்.நீங்கள் அடிக்குகும் ஒவ்வொரு keystroke பதிவு செய்யப்படும்...
உங்களுது திரையுள் தெரியும் காட்சிகள் சில நேரங்கக்கு ஒரு முறை screen shot எடுத்து தகவல்கள் அனைத்தும் keylogger   இன்ஸ்டால் பன்னிவர் மினஞ்சளுக்கு தானாக சென்று விடும்.

                               ஆனால் இந்த Keylogger இல் screen shot எடுக்க முடியாது. keystroke  பதிவு மட்டுமே செய்துகொள்ள முடியும்.இந்த Software- ஐ தேவையான machine -ல்  நிறுவி அதன் தகவல்களை எடுக்க முடியும்.நீங்களும் இந்த Keylogger மென்பொருளை உபயோகித்து பாருங்கள்.
அப்புறம் மறக்காம ஓட்டு போடுங்கள்.




1 comments:

உங்களுள் ஒருவன் said...

keylogger பற்றி மேலும் விவரத்திற்கு இந்த பதிவை பார்க்கவும்.. http://wheretheworldisgoing.blogspot.com/2011/03/browsing-center.html
நன்றி

Post a Comment