Tuesday, January 4, 2011

உங்கள் destop இல் பேஸ்புக் Chating(புதியவர்களுக்கு)


பேஸ்புக் தளம் உலகிலயே மிக புகழ் பெற்ற சமுக வலைத்தளமாகும். தற்போது வேறு மின்னஞ்சல் சேவையை ஆரம்பிக்கப்போவதாக இருக்கிறது. அத்துடன் கூகுளிற்கு போட்டியாக பேஸ்புக் வளர்ச்சியடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பேஸ்புக்கின் வளர்ச்சி மற்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களை பிரமிக்க வைப்பதாய் உள்ளது. சமீபத்தில் பேஸ்புக்கின் மதிப்பு 50 பில்லியன் டாலர்கள் என மதிப்பிட்டுள்ள கோல்ட்மேன் சாஷ் நிறுவனம், 500 மில்லியன் டாலர் முதலீட்டையும் அதில் செய்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெரிய நிதி நிறுவனமும் பேஸ்புக்கில் முதலீடு செய்துள்ளது.இதன் மூலம், -பே, டைம் வார்னர் மற்றும் யாஹூவை விட பெரிய நிறுவனமாக பேஸ்புக் உயர்ந்துள்ளது.

சரி நான் விசயத்துக்கு வருகிறேன், நாம் பேஸ்புக்கில் அரட்டை அடிக்கும்போது பேஸ்புக் தளதிற்கு சென்றால்தான் எம்மால் அரட்டை அடிக்க முடியும். இதனை கருத்திற்கொண்டு பேஸ்புக் பாவனையாளர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும். இதனை உங்கள் கணினியில் நிறுவிய பின்பு டெஸ்ரொப்பில் இருந்துகொண்டெ பேஸ்புக் நண்பர்களிடம் இலகுவாக Chating (அரட்டை) அடிக்க முடியும். இதனை உங்கள் கணினியில் நிறுவிப் பார்த்துவிட்டு எனக்கு கருத்தினை போடுங்கள்.


0 comments:

Post a Comment