skip to main | skip to sidebar
Pages
Saturday, 23 October 2010
Megavideo வில் முழு திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?
அநேகமானோர் Megavideo என்னும் தளம் பற்றி அறிந்திரிப்பீர்கள்.திரைப்படங்களை online இல் பார்க்க ஒரு சிறந்த தளம் இது.திரை நல்ல தெளிவாகவும் இருக்கும்.ஆனால் இதில் நமக்கு உள்ள குறை ஒரு திரைப்படத்தை தொடர்ச்சியாக முழுமையாக பார்க்க முடிவதில்லை.அதாவது ஒரு நாளைக்கு 54 நிமிடங்கள் மட்டுமே பார்க்க அனுமதி உண்டு.ஆவலுடன் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடை நடுவில் திரை நின்றதும் மிகவும் சலிப்பாக இருக்கும். எனினும் இக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு வழி உண்டு. முதலில் நீங்கள் megavideo வில் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் link ஐ copy பண்ணி கொள்ளுங்கள்.அதன் பின்னர் http://ezywatch.com/index.php என்னும் ஒரு தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
அங்கே மேலே படத்தில் உள்ளது போல ஒரு தளம் வரும் . அதிலே watch என்னும் எழுத்துக்கு முன்னால் உள்ள பெட்டிக்குள் நீங்கள் copy பண்ணிய லிங்க் ஐ paste பண்ணி, watch ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய படத்தை இப்பொழுது தடை இன்றி முழுமையாக பார்க்கலாம். எப்புடி எல்லாம் கண்டுபிடிக்கிரான்கையா........
Posted by கந்தசாமி. at 14:52
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
Reactions: |

Labels: தொழில்நுட்பம்
சினிமா
வேறு சில
Labels
- தொழில்நுட்பம் (15)
- சிந்திக்க (3)
- சிரிக்க (3)
- கவிதைகள் (2)
- சினிமா (2)
- செய்தி (2)
- பிரபலங்கள் (2)
- விளையாட்டு (2)
- இரு வரி (1)
- நினைவுகள் (1)
- விமர்சனம் (1)

Blog Archive
- ▼ 2010 (34)
- ► November (13)
- ஒரு போட்டி விறுவிறுப்பா நடந்திட்டு இருக்கும்பொழுது...
- சாக்லேட் பிரியர்களுக்கு..
- ஒரே தளத்தில் பத்து தேடுபொறி இயந்திரங்கள்
- புகை என்னும் பகை
- வாழ்விலே,நினைத்தது கிடைத்துவிடலாம்..
- இந்தியாவை காப்பாற்றிய "சிங்"
- கமலஹாசனுக்கு அகவை 56 ..
- சீதையாக நயன்தாரா..
- எப்பிடி இருந்த நான் இப்புடி ஆயிட்டேனே..
- இதையும் கொஞ்சம் பாருங்கோ..
- நாமாக உணர்ந்து திருந்தாவிட்டால்..
- உன்னை போல ஒருவன்
- youtube யில் இருந்து வீடியோக்களை சுலபமாக தரவிறக்க...
- ▼ October (20)
- நீங்கள் வெளி இடங்களிலே இணையம் பயன்படுத்துகிறநீர்கள...
- free registry cleaner
- தேவையற்ற விளம்பரங்களை தடை செய்ய
- தொமஸ் அல்வா எடிசன்
- update checker என்னும் ஒரு மென்பொருள்
- மகாகவியார் பாடல்
- அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்...
- இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browse...
- Megavideo வில் முழு திரைப்படத்தையும் இலவசமாக தடைய...
- GOOGLE புதிய இசைக்கான சேவை
- இறை நம்பிக்கையும் இறை மறுப்பும்
- microsoft தரும் இலவச ஆன்டிவைரஸ்.
- ஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் ...
- இளமையில் "கல்"
- கூகுளின் மற்றும் ஒரு வசதி
- இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
- புகைப்படங்களை பெயர் கொடுத்து ஒழுங்கமைப்பது எப்படி ...
- எயர்ரெல்' நிறுவன அலுவலகம் யாழில் இன்று திறப்பு
- புகைத்தல் கேடு
- உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்...
- ► November (13)

நிகழ்வுகள் Copyright © 2010. Powered by Blogger.

0 comments:
Post a Comment