
கணினியில் இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளவும்.
நிறுவிய பின் அதனை Open செய்து கொள்ளுங்கள்.
அது கீழே படத்தில் காட்டியவாறு வரும் அவற்றில் Open என்றதை அழுத்தி Hack பண்ண வேண்டிய Excel பைலை உட்புகுத்திக்கொள்ளவும்.
கீழே படத்தில் காட்டப்பட்டதைப் போன்று பின்னர் Start என்பதை அழுத்தவும். அவ்வளவுதான் இனி உங்கள் Excel பைல் Hack ஆகிடும்.
பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து சற்று என்னை உயர்த்தலாம்.
0 comments:
Post a Comment