
இணையத்தள முகவரி : WWW.VIDTOMP3.COM
இப்ப உங்களுக்கு பிடித்த பாடல்களை எப்படி டவுன்லோட் செய்வது என்பது பற்றி பார்ப்போம்
1.முதலில் YOUTUBE.COM தளத்துக்கு சென்று அங்கு உங்களுக்கு பிடித்த பாடலின் URL ஐ கொப்பி செய்க
2.அடுத்து நான் கொடுத்த VIDTOMP3.COM என்ற இணையத்தளத்துக்கு செல்க அங்கு சென்று நீங்கள் கொப்பி செய்த YOUTUBE ப்பின் URL ஐ பெஸ்ட் செய்க
3.நீங்கள் பெஸ்ட் செய்து டவுன்லோட் என்ற பட்டனை அழுத்துக
4.அந்த பட்டனை அழுத்தி குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கிழே என்று கிடக்கும் DOWNLOAD MP3 அதை அழுத்துக
5.பிறகு என்ற DOWNLOAD MP3 பட்டனை அழுத்தி சேவ் செய்க
பதிவு பிடித்திருந்தால் கீழே உள்ள ஓட்டுப்பட்டையில் ஓட்டுப்போடவும்...
0 comments:
Post a Comment