Monday, June 27, 2011

எப்போதும் கணினி வேகமாக இயங்க (WinASO Registry Optimizer+Serial)

பொதுவாக கணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக கணணி இயங்கும்.
ஆனால் நாளடைவில் வயோதிகனை போல் மெதுவாக இயங்கி நம்மை சோதிக்கும். சிலரது கணினி பூட் ஆவதற்குள் மிகுந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும். சிலரது கணணி SHUT DOWN ஆவதற்கு மணிக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ளும்.

இதுபோல இல்லாமல் நாம் கணினியை வாங்கிய பொழுது என்ன வேகத்தில் இயங்கியதோ அதே வேகத்தில் தொடர்ந்து இயங்க ஒரு மென்பொருள் உள்ளது. WIN ASO REGISTRY OPTIMIZER என்னும் மென்பொருளில் உங்கள் கணினியை வேகமாகவும் பிழையின்றியும் செயல்பட வைக்க பல்வேறு கருவிகள் உள்ளன

.

மிகவும் மெதுவாக இயங்கும் ஒரு பழைய கணினியில் இதை நிறுவினால் நிறைய வித்தியாசத்தை உணரலாம். இந்த மென்பொருளின் சோதனை பதிப்பு தான் இலவசமாக கிடைக்கிறது.

3 comments:

  1. வணக்கம் அண்ணா உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரிய வில்லை கருத்துப் பெட்டியில் கேட்டுவிடுகிறேன்.. என் கேள்விக்கு தயவுசெய்து பதில் தாருங்கள் இது தவறாக பயன்படுத்துவதற்கு அல்ல
    REFOG Personal Monitor 6.0 வின் serial key பெற்றுத்தர முடியுமா?அதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட நேர இடைவெளியி அனுப்புமாறு set செய்வது எப்படி என்று விரிவான பதிலை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன் உங்கள் நெடுநாள் வாசகன். எனது மின்னஞ்சலுக்கு பதில் தரவும்.
    huckgirl@yahoo.com

    ReplyDelete
  2. Admin,

    thanks for your comment.pls check ur email.

    ReplyDelete
  3. நிறைய பயனுள்ள applications....
    Keep it up.

    ReplyDelete