Windows XP இல்பொதுவாக Folder கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதன் நிறத்தை நீங்கள் விரும்பிய நிறத்துக்கு மாற்றலாம். அதற்காக உள்ளதுதான் Folder Marker என்ற மென்பொருள். இம் மென்பொருளை Install பண்ணிவிட்டு நீங்கள் நிறத்தை மாற்றவேண்டிய Folder இல் Right Click செய்து அதில் Mark Folder என்பதை Select செய்தால் படத்தில் உள்ளது போல வரும். அதில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை தெரிவு செய்தால் போதும் உங்கள் Folder நீங்கள் விரும்பிய நிறத்தில் மாறிவிடும். ஆனால் இந்த மென்பொருளை 30 நாட்களுக்கு மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம்.
6 comments:
pls send me serial no. vaithi2010@yahoo.com
Thank you.
pealse send me crack
pealse send me crack zamzamshams@gmail.com
adirai zamzam bahrain,
pls check ur email.
thnx 4 visit.
thanks
Post a Comment