இந்த மென்பொருளின் துணை கொண்டு நீங்கள் உங்கள் கணினியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கலாம் இதற்கு எந்தவொரு hardware துணையும் தேவை இல்லை..மற்றும் இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம்..இதில் நீங்கள் தமிழ் உள்பட உலகின் பல்வேறு மொழிகளின் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம்..மென்பொருளின் அளவு வெறும் 5 mb தான்..அதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்துள்ளேன் தரவிறக்கி கொள்ளுங்கள்..
இந்த மென்பொருளின் வழியாக நிகழ்ச்சிகளை பார்க்க கண்டிப்பாக இணைய இணைப்பு தேவை..

தமிழ் channel அனைத்து open ஆகும்..அதில் உங்களுக்கு விருப்பமான channel-ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்கலாம்...இதில் தமிழ் ,தெலுங்கு ,இந்தி,மலையாளம் ,உள்பட இந்தியாவின் பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம்...மேலும்முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணனியில் சேமித்து வைத்து கொள்ளலாம்...
4 comments:
THANKS. LET ME CHECK IT.
Very use full information
let me try this.
YAH VERY USEFUL INFORMATION. BUT IN TAMIL YOU WILL GET ONLY RAJ TV, RAJ NEWS, RAJ MUSIC, RAJ DIGITAL ONLY. BUT VRY GOOD
Post a Comment