RSS (Really Simple Syndication) என்பது இணையதள feed. இதன் மூலம் சமீபமாக புதுப்பிக்கப்பட்ட தலைப்புகள், தலைப்பு செய்திகள் போன்ற தகவல்களை அந்த இணையதளத்திற்கு செல்லாமலே படித்துக்கொள்ளமுடியும்.
RSS டாக்குமெண்டில் தகவல்களின் சுருக்கமாகவோ அல்லது முழு எழுத்து வடிவமாகவோ இருக்கும். நீங்கள் விரும்பும் வெப்தளங்களின் RSS Feed ஐ பதிவு செய்துவிட்டால்(Subscribe) அந்த வெப்தளங்களின் புதுப்பிக்கப்பட்ட தகவல் சுருக்கங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க பெறுவீர்கள்.
RSS ல் பதிவு செய்ய feed லிங்க் வழியாகவோ அல்லது RSS ஐக்கான் மூலமாகவோ செய்யலாம்.
உதாரணத்திற்கு tipstouse.comமின் RSS Feed ஐ பதிவு செய்யும் முறை :
• Tipstouse.com என்ற தளத்திற்கு செல்லவும்.

•அங்கே உள்ள RSS ஐக்கானை அழுத்தினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவம் திறக்கும்.
• Tipstouse.com என்ற தளத்திற்கு செல்லவும்.
•அங்கே உள்ள RSS ஐக்கானை அழுத்தினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவம் திறக்கும்.
• அதில் (Subscribe to this feed using:) எது வழியாக feed வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்.
• பின்பு Subscribe now என்ற பட்டனை அழுத்தவும்.
• உதாரனமாக கூகிள் என்று நீங்கள் தேர்வு செய்தால், கூகிள் பின்வரும் இரண்டு வகையில் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பார்க்கும் வசதியை கொடுக்கும்.
• Add to Google Home Or Add Google Reader
• அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

1 comments:
:e :f :g :h :i :j
Post a Comment