Monday, March 7, 2011

கணினியுடன் தொடர்புபட்ட சில சொற்களும் அவற்றுக்கான விபரமும்


1, ASC II : American standard Code for Information Interchange

2, ALU : Arithmetical Logical unit
3, D RAM : Dynamic Random Access Memory
4, VGA : Video Graphic Adapter
5, DOS : Disk Operating System
6, DPT : Dot Per Inch
7, FAT : File Allocation Table
8, FDD : Floppy Disk Drive
9, GUI : Graphical User Interface
10, HDD : Hard Disk Drive

11, HTTP : Hyper Text Transfer Protocol
12, ISDN : Integrated Service of Digital Network
13, LAN : Local Area Network
14, MAN : Metro Area Network
15, CAN : Campus Area Network
16, MPEG : Motion Pictures Expert Group
17, NOS : Network Operating System
18, RGB : Red Green Blue
19, RDBMS : Relational Database Management System
20, SIMM : Single Inline Memory Module
21, URL : Uniform Resource Locator
22, WAN : Wide Area Network
23, WOS : Workstation Operating System
24, XML : Extensible Markup Language
25, SVM : System Virtual Machine
26, FMS : File Management System
27, GPRS : General Pocket Radio Service
28, CGA : Color Graphics Adapter
29, GEN : Global Education Network

30, NC : Network Computer 

31,DLL - Dynamic link library
32. INF - Information
33. Xml - extension Markup Language
34. CSS - Cascading Style Sheet
35. Asp - Active Server Page
36. Exe - executable 
37. NIC - Network Interface Card
38. USB - Universal Serial Bus
39. Url - Uniform Resource Locator
40.IPW - Internet Properties Window
41.OLE - Object Linking and Embedding
42.CD - Compact Disk
43.IBM - International Business Machine
44.SMS - Short Message Service
45.IC - Integrated Circuit
46.WOS - Workstation Operating System
47.ABI - Application Binary Interface
48.NNTP - Network News Tran spar Protocol
49.SMTP - Simple Mail Tran spar Protocol
50.DSTP - Data space Tran spar Protocol
51.SQL - Structured Query Language 
52.WAP - Wireless Application Protocol
53.IP - Internet Protocol
54.ALU - Arithmetical Logical Unite
55.PDF - Portable Document Format

Sunday, March 6, 2011

URGENT!!! --- அவசரம் !!! ---புது வைரஸ்



URGENT!!! --- அவசரம் !!! ---தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்தங்களுக்கு வரும் ஈமெயில் இல் ஏதாவது BLACK MUSLIM IN THE WHITE HOUSE என்ற attachment -ய் பார்த்தால் உடனே சிஸ்டம் ஆப் செய்து விடுங்கள். இது தங்கள் contact லிஸ்டில் உள்ள உங்கள் நண்பர்கள் அனுப்பியது போலவே வரும். அதனால் யார் மெயில் அனுப்பி இருந்தாலும் இந்த attachment -ஐ ஓபன் செய்து விட வேண்டாம்.இது மிகக்கொடுமையான வைரஸ் -இந்த வைரஸ் ஒலிம்பிக் ஜோதி போல வந்து கம்ப்யூட்டர் இன் C - டிரைவ் பகுதியை எரித்துவிடும். இந்த வைரஸ் ஐ தற்போது தான் கண்டு பிடித்து உள்ளனர். இது மிக ஆபத்தான வைரஸ் ஆக CNN - ம், microsoft ம் வகை படுத்தி உள்ளது. தற்சமயம் இதனை தடுக்கவோ, அழிக்கவோ எந்த சாப்ட்வேர்-ம் இல்லை,மீண்டும் நினைவு வைத்து கொள்ளுங்கள், இது தங்கள் நண்பரிடமிரூந்து வருவது போலவே வரும், ஏமாந்து விடாதீர்கள். இது கம்ப்யூட்டர் - இன் முக்கியமான பகுதியை (ஜீரோ செக்டர் - ஐ) அழித்துவிடும்.

Saturday, March 5, 2011

எந்தத் தளத்தில் இருந்தேனும் காணொளிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள ஓர் அரிய மென்பொருள்


வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நாம் பெரும்பாலும் நாடுவது YouTube தளம் ஆகும். இந்த தளத்தில் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல வழிகள் உள்ளன. இருப்பினும் இணையத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. ஒரு சில குறிப்பிட்ட தளங்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். நாம் என்னத்தான் முயன்றாலும் ஒருசில 

தளங்களில் உள்ள வீடியோவை மட்டும் நம்மால் தரவிறக்கம் செய்யவே முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இணையத்தில் கிடைக்கும் வீடியோகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதுதான் All Video Downloader. இந்த மென்பொருளின் மூலம் சுமார் 280 தளங்களில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.


மென்பொருளை தரவிறக்க சுட்டி



இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும், பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் வீடியோ URL யை உள்ளிட்டு Download என்னும் பொத்தானை அழுத்தவும். பின் வீடியோ டவுண்லோட் ஆக தொடங்கும். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய வீடியோ பைல் பார்மெட்டுகள்.avi, .wmv, .mpeg1, .mpeg2, .mp4, .mov, .flv, iPod™, iPod Touch™, iPad™, iPhone™, Psp™, Ps3 ™, DVD.
இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய தளங்கள்:
Youtube

Dailymotion

Vimeo

Google videoo

Yahoo video

Megavideo

Koreus

Tubewatcher

Msn video

Video2brain

Allocine

Myspace

123video

Nothingtoxic

Reuters

Fightdump

Stupidvideos.us

Nationalgeographic

Nakedfunny

Funnyhub

Extremefunnyhumor



Video.libero

Tvmag

Vidmax

Virgin17

Vision.ameba

Vkadre

Westindiantube

Worldchallenge

1001filmpjes

13gb

510video

Abrutis

Abum

Afriville

Akilli

Americanidol

Aniboom

Archive

Atom

Banglatv

Bboytube



Humour

Humpingfrog

I-am-bored

Intellipoker

Jackassworld

Jokeroo

Justforlaughs

Kaouenn

Kathtube

Kewego

Killsometime

Kontraband

Lelombrik

Lemonzoo

Lescocos

Lesdebiles

Liveleak

Lulu

Milliyet

Miloyski

Motorsportvideo





இந்த மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்து தளங்களில் உள்ள வீடியோக்களையும் , இந்த மென்பொருள் மூலமாக தரவிறக்கம் செய்ய முடியும்


இவற்றை விடவும் இன்னும் பல தளங்களில் இருந்தும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

உங்கள் நண்பருக்கு உங்கள் மின்னஞ்சல் நீங்கள் விரும்பும் நேரத்தில் சென்றடையவேண்டுமா?

அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம் உங்களின் நண்பர் ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையக்கூடிய வகையில் ஒரு மின் அஞ்சல் அனுப்பவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக இன்றே நீங்கள் அந்த மின் அஞ்சலை தயார் செய்து அனுப்பிவிடலாம்.


http://emailfuture.com/
இணையதளத்திற்கு சென்று அங்கே உங்கள் நண்பரின் மின் அஞ்சல் முகவரிக்கு
அனுப்ப வேண்டிய விடயத்தை பதிந்துவிட்டு அந்த மின் அஞ்சல் அவருக்கு எந்த
வருடம், எந்த திகதியில், எத்தனை மணிக்கு என்பதனை தெரிவு செய்துவிட்டு
அனுப்பிவிடுங்கள்.


உங்களின் மின் அஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட திகதியில்தான் உங்களின் நண்பரை சென்றடையும்.

இது ஒரு பயனுள்ள தளம் பார்த்துப் பயன் பெறுங்கள்

Saturday, February 26, 2011

PenDrive இல் உங்கள் personal File இனை மறைக்க








இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள். 


ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.

இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு  இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide  செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.



இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.


அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,



தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.



Friday, February 25, 2011

Folder இன் நிறத்தை மாற்றுவது எப்படி ?



எத்தனை நாளுக்கு நாமும் Windows XP இன் மஞ்சள் Color Folder ஐப் பார்த்துக்கொண்டு இருப்பது மஞ்சள் நிற Folder இற்க்குப் பதிலாக சிகப்பு, பச்சை, நீலம் என்று கலர் கலராய் Folder இருந்தால் எப்படி இருக்கும்.
அதற்காக உள்ளது தான் Folder Marker என்ற மென்பொருள். இம் மென்பொருளை Install பண்ணிவிடு நீங்கள் கலர் மாற்ற வேண்டிய Folder இல் Right click செய்து அதில் mark Folder என்பதை Select செய்தால் படத்தில் உள்ளது போல வரும் அதில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை தெரிவு செய்தால் போதும் உங்கள் Folder நீங்கள் விரும்பிய நிறத்தில் மாறிவிடும்.

ஆனால் இதை இலவசமாக 30 நாளைக்கே பயன்படுத்த விடுவார்கள். நாம் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் சிறிய தொகையை செலுத்த வேண்டும். இதை இலவசமாக தொடர்ந்து பயன்படுத்த கீழ் உள்ள
முறைப்படி செய்யவும்

Register பண்ணும் முறை:
Folder Marker இன்  Professional version தேவைப்படுவோர் அதன் crack file ஐ இயக்கி அதில் உங்கள் பெயரை கொடுத்து விட்டு crack it என்பதை Click செய்ய open ஆகும் விண்டோவில் நீங்கள் முதலில் Software Install பண்ணிய Folder காட்டி விட்டு Ok பண்ணவும் உதாரணமாக D:\Program Files\Folder Marker ) அது உங்கள் Software Register பண்ணி Professional version ஆக மாற்றிவிடும். இனி நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்

Download Software and Crack : http://www.box.net/shared/etx8r15kp1 

Hard disk இன் Free space இடத்தை அதிகரிக்க எளிய வழி முறை.







முக்கியமான சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும்போது அல்லது ஏதாவது பைல்களை சேமிக்கும்போதோ டிரைவில் இடம் இல்லை என்கின்ற தகவல் வந்து நம்மை எரிச்சலுட்டும். தற்காலிகமாக நாம் இடம் ஏற்படுத்திக்கொடுத்து நிலைமையை சமாளிக்கலாம். அதை புதியவர்கள் எவ்வாறு செயல்படுத்துவது என்று இன்று பார்க்கலாம்.முதலில் ஒவ்வொரு டிரைவிலும் எவ்வளவு காலி இடம் இருக்கின்றது என்பதனை தனியே குறித்துக்கொள்ளுங்கள்.இப்போது My Computer மீது ரைட் கிளிக செய்து Properties கிளிக் செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் System Restore டேபை தேர்வு செய்யுங்கள்




அதில் எந்த டிரைவின் அளவை அதிகரிக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள். நான் சி - டிரைவை தேர்வு செய்துள்ளேன்.இப்போது Setttings கிளிக் செய்யுங்கள்.




வரும் விண்டோவில் Disk space to use என்பதில் உள்ள ஸ்லைடரை Max -திலிருந்து Min - க்கு கொண்டுவாருங்கள். கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்





ஓ.கே. கொடுத்து பின்னர் மீண்டும் திறந்து இப்போது தேவையான அளவிற்கு ஸ்லைடரை நகர்த்துங்கள்





மீண்டும் ஓ,கே. கொடுததுவிடுங்கள் இப்போது உங்கள் டிரைவில் காலி இடம் எவ்வளவு உள்ளது என்று பாருங்கள. முதலில் குறித்த அளவையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்.நிச்சயம் காலி இடத்தின் அளவு அதிகமாக மாறிஇருக்கும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில் இந்த முறையை பயன்படுத்தி டிரைவின் இடத்தை அதிகரிக்கின்றேன். நீங்களும முயன்று பாருங்கள்.

 கருத்துக்களை கூறுங்கள்